Videos

சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை – அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொதுவெளிக்கு வர வேண்டும் ...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ...

Read more

சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் குறித்து ...

Read more

ஈடுவைக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால் ...

Read more

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்!

"மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில் ...

Read more

யாழில் “கார்த்திகை வாசம் மலர் முற்றம்” திறப்பு!

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...

Read more

மன்னார் – சௌத்பார் கடற்கரையில் மின் இணைப்புக்களுடன் கரை ஒதுங்கிய மர்ம பொருள்!

மன்னார் - சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியிலுள்ள கடற்கரை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பதற்றமான ...

Read more

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் கையளிப்பு!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு செங்கோல் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் குகபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி ...

Read more

கொழும்பிலுள்ள கட்டடமொன்றில் வெடிப்புச் சம்பவம்!

கொழும்பு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று(சனிக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச உணவு உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் ...

Read more

சுண்ணாகம் – ஜெ-199 அம்பனை பகுதியில் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஜெ-199 அம்பனை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) மாலை 2 மணியளவில் பழைய பகையின் காரணமாக அயல் ...

Read more
Page 288 of 447 1 287 288 289 447
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist