பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமெரிக்கா – தென்கொரியா பேச்சு
பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து தென்கொரியா அமெரிக்காவுடன் கலந்துரையாடியுள்ளது.
அமெரிக்க மற்றும் தென்கொரிய பதில் பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையே நேற்று (திங்கட்கிழமை) வொஷிங்டனில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடந்த மார்ச் 12ஆம் திகதியுடன் நிறைவடைந்த இராணுவ மதிப்பீடு குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான முதலாவது உச்சிமாநாட்டை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தையை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான இராணுவ பயிற்சிகள் பெரிதும் தவிர்க்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறி
-
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் தலைநகரின் மீதான தாக்குதலை அடுத்து, உள்நாட்டு பயங்
-
குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை, சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை
-
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது எ
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையி
-
அப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அ
-
பிரித்தானியாவில் 3.6 மில்லையனுக்கும் அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமீப
-
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப
-
வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு க
-
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றம