இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் – மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா பரவல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட புதிய பயண அறிவுறுத்தலுக்கமைய, கொவிட் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அதிகரித்துள்ளன என்றும் அந்த எச்சரிக்கை மட்டத்தில் … Continue reading இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் – மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை!