வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -05
2024ஆம் ஆண்டின் இறுதிநாள்… ‘வேர்களைத்தேடி …’ பண்பாட்டுப் பயணத்தின் அடுத்த நகர்வு கன்னியாகுமரி நோக்கித் திரும்பியது. கன்னியாகுமரியில் சூரிய உதயம் காணப்போகிறோம் என்ற தகவல் இணைப்பாளர்களினூடாக எம் செவிவழி நுழைந்தவேளை என் மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. எனக்கு மிகவும் பிடித்தமான ‘ அவளும் நானும்…’ பாடல் காட்சியில் கன்னியாகுமரிக் கடலின் பின்னணியில் சூரியன் உதயமாகும் அற்புதக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அக் காட்சியை இரசிக்கும் போதெல்லாம் மனதில் ஏற்படும் சிலிர்ப்பை நேரில் அனுபவிக்கப் போகிறேன் என்ற எண்ணம் … Continue reading வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -05
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed