வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -8

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 8 (04.01.2025) இராமேஸ்வரத்திலிருந்து மதுரையை நோக்கிப் புறப்பட்ட  ‘வேர்களைத்தேடி …‘ பண்பாட்டுப் பயணத்தை முழுமையாக இரசிக்க இயலாதபடி எனது உடல் நலம் குன்றியிருந்தது. நோயுற்றிருந்த என்னையும் சகோதரி சைஹானாவையும் சுமந்து வந்த கார் மதுரையில் நாம் தங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஹோட்டலை அடைந்தபோது இரவாகியிருந்தது. பொதுவாக இப் பயணத்தின்போது எமக்கு வழங்கப்பட்ட அத்தனை உணவுகளையும் இரசித்துச் சுவைத்த நான் இப்போது உணவு உண்பதில் விருப்பின்றி இருந்தேன். அதனால் இரவு உணவு உண்பதைத் … Continue reading வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -8