தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்து: ஏழு பேர் காயம்!
தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஏழு அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் விமானி வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். கார்ல் ...
Read more