• இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

  நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களது மூன்று படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பதினொரு மீனவர்களையும் ...

 • வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம்!

  வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர் சேவை வகுப்பு 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வட மா...

 • கிழக்கில் இரண்டு புதிய கல்வி வலயங்களுக்கு அங்கீகாரம்

  கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கீகாரம் வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க ...

 • தோட்ட தொழிலாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவிற்கு அமைச்சரவை அனுமதி

  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மலை நாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்...

 • ஊழல்வாதிகளின் பாதுகாவலனே பிரதமர் மோடி- ஸ்டாலின் சாடல்

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஊழல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் தான் பாதுகாவலராக இருக்கின்றார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அத்தோடு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலனை பிரதமர் மோடி தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்...

இயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்!

Ad

காணொளிகள்