காசாவில் டொனால் ட்ரம்பின் திட்டம் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடு!

காசாவில் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையை (ISF) நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட...

Read moreDetails

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று  முதல் நவ.23ம் திகதி...

Read moreDetails

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உக்ரேனுக்கு விஜயம்!

ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரேனுக்கு பயணித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல்...

Read moreDetails

அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பொருட்களை கடந்த ஐந்து மாதங்களில் இந்தியா அதிகரித்துள்ளது. ட்ரம்பின் வரி விதிப்பு அமுலில் இருந்தாலும் ஏற்றுமதியானது 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும்...

Read moreDetails

ட்ரம்பின் கீழ் 50,000 கூட்டாட்சி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள அமெரிக்கா!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க அரசாங்கம் 50,000 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது என்று அவரது உயர் பணியாளர் அதிகாரி கூறினார். புதிய ஊழியர்கள் பெரும்பாலும் தேசிய பாதுகாப்பு...

Read moreDetails

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (12) கையெழுத்திட்டுள்ளார். குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள...

Read moreDetails

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்

ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவது கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப்...

Read moreDetails

அமெரிக்காவில் தீவிரமாரடையும் நிர்வாக முடக்கம் – 1400 விமானசேவைகள் ரத்து!

அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பாராளுமன்றில் நிதி...

Read moreDetails

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்!

உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை...

Read moreDetails
Page 1 of 88 1 2 88
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist