• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/05
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என்பதை தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தைகள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (GMT 06:00) மஸ்கட்டில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று புதன்கிழமை (04) இரவு அரக்சி அறிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் காலம் மற்றும் இடம் குறித்த கருத்து வேறுபாடுகளால் கேள்விக் குறியாகியுள்ளதாக முன்னதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ISTANBUL, TURKEY - JANUARY 30: Iranian Foreign Minister Abbas Araghchi gives a statement at the Ritz Hotel as he meets Turkey's Foreign Minister Hakan Fidan, on January 30, 2026 in Istanbul, Turkey. Protests that began in Tehran on December 28 over worsening economic conditions escalated into one of the deadliest anti-government uprisings in the history of the Islamic Republic of Iran. Iranian authorities say at least 3,117 people were killed, while human rights groups estimate the toll could reach 6,000 or more and warn it may rise once internet blackouts are lifted. U.S. President Donald Trump has sent an armada of U.S. warships toward Iran and warned Tehran that time was running out to negotiate a deal on its nuclear program. This week, The European Union agreed to list Iran's paramilitary Revolutionary Guard as a terrorist organization. (Photo by Burak Kara/Getty Images)

இந்த நிலையில் இது குறித்து உறுதிபடுத்திய அப்பாஸ் அரக்சி, 

பேச்சுவார்த்தைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததற்காக எங்கள் ஓமானி சகோதரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார்.

இதேவேளை, முதலில் திட்டமிட்டபடி துருக்கிக்குப் பதிலாக ஓமானில் ஈரானுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா பங்கேற்கும் என்பதை வொஷிங்டன் உறுதிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கட்டார், துருக்கி மற்றும் எகிப்தைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய கொள்கைகளின் கட்டமைப்பை வழங்கியுள்ளனர்.

இதில் யுரேனியம் செறிவூட்டலை கணிசமாகக் கட்டுப்படுத்த ஈரான் உறுதியளித்துள்ளது என்று பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்கள் கூறியுள்ளன.

முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் உள்ள முக்கிய அம்சங்களில் பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்தியத்தில் ஈரானின் நட்பு நாடுகளின் ஆயுதங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் போராட்டக்காரர்கள் மீது ஈரான் நடத்திய வன்முறை அடக்குமுறையைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரபிக் கடலில் படைகளை குவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தெஹ்ரான் மீது வொஷிங்டன் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன.

1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல. 

ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர்.

ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது. 

பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Abbas AraghchiIrannuclear talksOmanUSஅணுசக்திஅமெரிக்காஈரான்ஓமான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

Next Post

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

Related Posts

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!
இலங்கை

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

2026-02-05
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!
இலங்கை

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

2026-02-05
புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!
இலங்கை

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

2026-02-05
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-05
இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது
இலங்கை

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

2026-02-04
Next Post
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

0
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

0
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

0
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

0
புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

0
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

2026-02-05
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

2026-02-05
புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

2026-02-05

Recent News

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

2026-02-05
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.