• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/05
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்யா புதன்கிழமை (04) கூறியுள்ளது.

மேலும், எரிசக்தி இறக்குமதியை பல்வகைப்படுத்துவதற்கான புது டெல்லியின் முயற்சிகள் புதிதல்ல என்றும் சுட்டிக்காட்டியது.

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்தும், ஒருவேளை வெனிசுலாவிலிருந்தும் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மசகு எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்தது.

ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அறிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ரஷ்யா மட்டுமே வழங்குவதில்லை என்பதை நாங்கள், ஏனைய அனைத்து சர்வதேச எரிசக்தி நிபுணர்களுடன் சேர்ந்து நன்கு அறிவோம். 

இந்தியா எப்போதும் ஏனைய நாடுகளிடமிருந்து இந்த பொருட்களை வாங்கியிருக்கிறது. 

எனவே, இந்தியாவின் நிலைப்பாட்டில் ரஷ்யா அசாதாரணமான எதையும் நாங்கள் காணவில்லை.

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் ரஷ்யாவிற்கு இதுவரை வரவில்லை – என்றார்.

இதற்கிடையில், ரஷ்ய மசகு எண்ணெயை முழுமையாக மாற்றுவது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நடைமுறைக்கு மாறானது என்று ரஷ்யாவில் உள்ள எரிசக்தி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியா பதப்படுத்தும் மசகு எண்ணெயில் கிட்டத்தட்ட 88 சதவீதத்தை பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களாக இறக்குமதி செய்கிறது. 

2021 வரை இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் வெறும் 0.2 சதவீதமாக இருந்தது, ஆனால் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவைத் தவிர்த்த பின்னர் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது.

நிகழ்நேர பகுப்பாய்வு நிறுவனமான Kpler இன் தரவுகளின்படி, இந்தியாவின் ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதி 2026 ஜனவரி முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

இது முந்தைய மாதத்தில் சராசரியாக 1.21 மில்லியன் பீப்பாய்களாகவும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட 2 மில்லியன் பீப்பாய்க்கும் அதிகமாகவும் இருந்தது.

Related

Tags: Dmitry PeskovINDIAOilRussiatrade dealஇந்தியாஎண்ணெய்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

Next Post

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

Related Posts

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

2026-02-05
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!
இலங்கை

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!
இலங்கை

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

2026-02-05
Next Post
WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

WPL 2026; பெங்களூரு - டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

0
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

0
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

0
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

0
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

0
WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

2026-02-05
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

2026-02-05
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

2026-02-05
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05

Recent News

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

2026-02-05
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

2026-02-05
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

2026-02-05
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.