ஆசிரியர் தெரிவு

அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற விரும்பவில்லை – சஜித் தரப்பு!

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை)...

Read more

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டா அடுத்த வாரம் நாடு திரும்புவார்?

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள...

Read more

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு,...

Read more

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் – எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித்...

Read more

போராட்டக்காரர்களிடமிருந்து நட்டஈடு கோர தயாராகின்றது அரசாங்கம்!

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களினால் குறித்த பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டினை, அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...

Read more

ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கு அமைச்சு பதவிகள் – புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கின்றது!

சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து நாடாளுமன்ற...

Read more

சிறுவர்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்

பல்வேறு நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சந்துஷ் சேனாபதி...

Read more

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம்

இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்...

Read more

ஜனாதிபதியின் தீர்மானத்தினால் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை?

பல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் ஈடுபட்டு...

Read more

இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – விமலவீர திஸாநாயக்க

தான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read more
Page 1 of 91 1 2 91
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist