• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
2026 டி20 உலகக் கிண்ணம்; சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/18
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வார இறுதியில் சூப்பர் 8 சுற்று போட்டிகளானது ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வரும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் போட்டியிடும் 20 அணிகளில், நான்கு குழுக்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் எட்டு நாடுகள் சூப்பர் 8 நிலைக்குச் செல்லும்.

இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், நேபாளத்திற்கு எதிரான போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குழு C-யில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்ததன் மூலம் 2026 டி20 உலகக் கிண்ண சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறியது.

குழு A-யில் பரம எதிரியான பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு சாம்பியனான இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு அடுத்ததாக தகுதி பெற்றது.

கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்துடன் சேர்ந்து குரூப் D-பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இரண்டு முறை வெற்றியாளர்களான இங்கிலாந்து அணி, தங்கள் இறுதி குழு நிலைப் போட்டியில் இத்தாலியை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்த இரண்டாவது குழு C அணியானது.

முன்னாள் சாம்பியனான அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பின்னர் குழு B – இலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக இலங்கை முன்னேறியது.

மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்ட அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளியைப் பெற்றதன் மூலமாக குழு B – இல் மேலும் ஒரு புள்ளியைப் பெற்ற சிம்பாப்வே சுப்பர் 8 சுற்றுக்கு இரண்டாவது அணியாக நுழைந்தது.

இந்த போட்டி 2026 டி:20 உலகக் கிண்ணப் பயணத்திலிருந்து அவுதிரேலியாவை வெளியேற்றியது.

ஒட்டு மொத்தமாக சுப்பர் 8 சுற்றுக்கு ஏழு அணிகள் இதுவரை முன்னேறியுள்ளன. 

இன்னும் ஒரு இடம் மீதமுள்ள நிலையில் அதற்காக முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிடம் பலத்த போட்டி எழுந்துள்ளது.

Image

Related

Tags: 2026 டி:20 உலகக் கிண்ணம்;Super 8T20 World Cupசூப்பர் 8
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து GMOA கவலை!

Next Post

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

Related Posts

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!
ஈரான்

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!
இங்கிலாந்து

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
இலங்கை

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!
இங்கிலாந்து

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

2026-04-06
வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!
ஆசிரியர் தெரிவு

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

2026-04-06
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
ஈரான்

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
Next Post
அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

0
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

0
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

0
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

0
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

2026-04-06

Recent News

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.