இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்க வேண்டும் – சோனியா காந்தி

நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 248 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 இலட்சத்து 33...

Read more

துறைமுக விவகாரம் : மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நெடுஞ்சாலை மற்றும்...

Read more

ஊரடங்கை நீடிப்பதா என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நிறைவடைய சில நாட்களே உள்ள நிலையில், அதனை நீடிப்பதா அல்லது கூடிய தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்த ஆலோசனை...

Read more

பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் – அஜித் தோவல்

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்....

Read more

பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் : விளைவுகளை பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து!

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா முறைப்பாடு அளித்துள்ளது....

Read more

அரச மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் – ஸ்டாலின்

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரச மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை)...

Read more

டெல்டா பிளஸ் வைரஸால் இந்தியாவில் முதலாவது மரணம் பதிவு!

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம் உஜ்ஜெனியில் வசித்து வந்த பெண் ஒருவரே இவ்வாறு...

Read more

டெல்டா பிளஸ் தொற்றால் 40 பேர் பாதிப்பு!

டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறுகிய காலத்தில் வீரியம் மிக்க வைரஸாக...

Read more

மருத்துவக் கல்வியில் தமிழ் அகதிகளுக்கு இடஒதுக்கீடு – ராமதாஸ்

மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more
Page 1 of 77 1 2 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist