• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/20
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B இல் முதலிடத்தைப் பிடித்தது.

இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்திருந்திருந்த நிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. 

இதில், 2024 இல் நடந்த இறுதி டி:20 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறாத சிம்பாப்வே, மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில் 179 ஓட்டங்கள் என்ற சிறந்த சேஸை முடித்த பின்னர் நடப்பு டி:20 உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாத அணியாக மாறியது.

நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள‍ை எடுத்தது. 

இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் சதம் விளாசிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க 41 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக பவன் ரத்நாயக்க 25 பந்துகளில் 44 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் முசரபானி, பிராட் எவன்ஸ் மற்றும் கிரேம் க்ரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இவர்கள் தவிர ரியான் பர்ல் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியானது 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 182 ஓட்டங்கள‍ை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரையன் பென்னட் 48 பந்துகளில் 63 ஓட்டங்களையும், அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கந்தர் ராசா தெரிவானார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இலங்கை அணியானது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

இந்தப் போட்டி கண்டி, பல்லேகலவில் நடைபெறும்.

அதேநேரம், அடுத்த திங்கட்கிழ‍ை (23) நடைபெறும் போட்டியில் சிம்பாப்வே, மேற்கிந்தியத்தீவுகளை எதிர்கொள்ளும்.

இந்தப் பேட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: Sri LankaT20 World CupZimbabweஇலங்கைசிம்பாப்வே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

Next Post

‍கைதி தப்பியோடிய விவகாரம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

Related Posts

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!
இலங்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

2026-09-11
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

2026-09-11
2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

2026-09-11
வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

2026-09-11
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை

2026-09-11
Next Post
‍கைதி தப்பியோடிய விவகாரம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

‍கைதி தப்பியோடிய விவகாரம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைதின் பின்னர் விடுவிப்பு!

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைதின் பின்னர் விடுவிப்பு!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

0
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

0
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.