• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/23
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நாளை (24) பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

லபுகம மற்றும் களதுவாவிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படும்.

குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை (24) மாலை 6.00 மணி முதல் ஜூன் 25 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை நிறுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர், பராமரிப்புப் பணிகளின் போது தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related

Tags: NWSDBWater cutநீர்வெட்டு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வைரலாகும் மெஸ்ஸியின் 100 வயது தீவிர ரசிகை!

Next Post

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Related Posts

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

2026-06-23
மொரகஹஹேனவில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை!

ஆர்ஜென்டினாவுக்காக மேலும் 2 கோல்கள்; வரலாறு படைத்தார் மெஸ்ஸி! 
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான தடைகளை தளர்த்திய அமெரிக்கா!
அமொிக்கா

ஈரான் மீதான தடைகளை தளர்த்திய அமெரிக்கா!

2026-06-23
கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-23
Next Post
யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

0
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

0
வைரலாகும் மெஸ்ஸியின் 100 வயது தீவிர ரசிகை!

வைரலாகும் மெஸ்ஸியின் 100 வயது தீவிர ரசிகை!

0
மொரகஹஹேனவில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை!

மொரகஹஹேனவில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை!

0
செனகலை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய நோர்வே!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.