• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/05
in அவுஸ்ரேலியா, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவின் கிழக்கு நகரமான நியூகாஸில், ரக்பி லீக் விளையாட்டு ரசிகர்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்து மோதியதில், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமை (03) இடம்பெற்றதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகனத்தை செலுத்திச் சென்ற 18 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அந்த சந்தேக நபர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.  

இந்த விபத்து “பயங்கரவாதத்துடன்” தொடர்புடையதாகக் கருதப்படவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எனினும், இந்திகா பாம்ப்ரிக் சமரசிங்க என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் மீது, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் அபாயகரமான வாகனம் செலுத்துதல், கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் கவனக்குறைவான வாகனம் செலுத்துதல் மற்றும் முறையற்ற நடத்தை மூலம் உடல் காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபரது சாரதி அனுமதிப் பத்திரம் கடந்த பெப்ரவரியில் இடைநீக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியதாக News.com.au செய்தி வெளியிட்டுள்ளது. 

அவர் ஏப்ரல் மாதம் அந்த இடைநீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார், ஆனால் அது தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Australiacar crashesNew South Walesஅவுஸ்திரேலியாநியூ சவுத் வேல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

Next Post

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

Related Posts

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!
உலகம்

2026-10-05
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!
ஈரான்

ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!

2026-10-05
Next Post
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

0
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

0
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

0
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: