Tag: Sri Lanka

இ.போ.சபையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது. குறித்த சாலையின் பொறியில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டுமாதங்களாக மேலதிக ...

Read moreDetails

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு – நோயாளர்கள் அவதி

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக ...

Read moreDetails

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடி ...

Read moreDetails

2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிடத் திட்டம்!

தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் ...

Read moreDetails

நீர்க் கட்டணத் திருத்தம் தொடர்பில் வௌியான அதிரடி அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர் கட்டணத் திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ...

Read moreDetails

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்கள் விரக்தியில் உள்ளனர்! -திலித் ஜயவீர

திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளதாக  சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற ...

Read moreDetails

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்

”மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இது இனவாதக் கருத்தல்ல ...

Read moreDetails

229/9 என்ற நிலையில் இலங்கை; 2 ஆவது ஆட்ட நாள் இன்று!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றிருந்தது. தினேஷ் சண்டிமால் ...

Read moreDetails

இலங்கை – அவுஸ்திரேலியா; 2 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ...

Read moreDetails

ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிட்டது! – நாமல் குற்றச்சாட்டு

நாட்டில் அரிசித் தட்டுத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், அரசாங்கமானது, நெல்லுக்கான நிர்ணய விலையை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டரிக்கான நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா ...

Read moreDetails
Page 1 of 81 1 2 81
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist