• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/04
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கண்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு (03) மூன்றாவது டி:20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணியானது சொந்த மைதானத்தில் இலங்கையை 3:0 என்ற கணக்கில் தோற்கடித்து டி:20 தொடரை முழுமையாக கைப்பற்றியது.

போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

போட்டியில் சாம் கரன் அதிகபட்சமாக 58 ஓட்டங்களை எடுத்து இங்கிலாந்தின் இன்னிங்ஸை நங்கூரமிட்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 4 ஓவர்களில் 24 ஓட்டங்களை வழங்கி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

வெற்றி இலக்காக குறைவான ஓட்டங்கள் இருந்த போதிலும் சேஸிங்கில் இலங்கை அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் இறுதியில் அவர்கள் 19.3 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டீஸ் 26 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தேல் 4 விக்கெட்டுகளையும், வில் ஜேக்ஸ் 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் சாம் கரன் தெரிவானார்.

2026 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி நம்பிக்கையை அளித்தது.

முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரினை இங்கிலாந்து 2:1 என்ற கணக்கில் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: 3rd T20IEnglandSri Lankaஇங்கிலாந்துஇலங்கைடி20
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

Next Post

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

Related Posts

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

2026-02-04
3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் –  திலித்

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!
இலங்கை

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

2026-02-04
Next Post
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

0
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

0
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

0
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

0
3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

0
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

2026-02-04
3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

2026-02-04

Recent News

கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.