முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இங்கிலாந்தில் முதன்முறையாக சிசேரியன் முறை மூலம் நடைபெறும் பிரசவங்கள் எண்ணிக்கை இயற்கையான முறையில் நிகழும் பிறப்புகளையும் விஞ்சியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு ...
Read moreDetailsநவம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்தின் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை விட 3.2 சதவீதமாகக் ஆகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளி விபரவியல் அலுவலகம் இன்று (17) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த நான்கு வாரங்களில் பிரித்தானியாவின் மளிகைப் பொருட்கள் மீதான பணவீக்கம் 4.7 சதவீதத்தில் நிலையான நிலையில் இருந்ததாக இங்கிலாந்து தொழில்துறை தரவுகள் ...
Read moreDetailsதொலைதூர குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை வழங்கும் திட்டம் தொடர்பில் இங்கிலாந்து அமைச்சரவை அமைச்சர்களினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இங்கிலாந்து பிரதமர் ...
Read moreDetailsகுடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் சட்டவிரோதமாக தொழில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 60 டெலிவரி ரைடர்களை இங்கிலாந்து நாடு கடத்துகிறது. கிக் பொருளாதாரம் (தற்காலிக வேலைச் சந்தை) என்று அழைக்கப்படும் ...
Read moreDetailsதொழில் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்துக்கான நிகர புலம்பெயர்வு 445,000 குறைந்துள்ளதாக ...
Read moreDetailsதனது வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் அதிக நலச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த விமர்சனங்களை பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இன்று (27) நிராகரித்தார். அதேநேரம், ...
Read moreDetails2025 ஆம் ஆண்டில், உழைக்கும் குடும்பங்கள் வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தின் மிகவும் மலிவு விலை நகரமாக கவுண்டி டர்ஹாமில் (County Durham) உள்ள ஷில்டன் பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தை ...
Read moreDetails2025 ஒக்டோபர் மாத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் வருடாந்திர பணவீக்கம் கடந்த ...
Read moreDetailsஇராணுவத் தாக்குதலில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பகுதிகளையும் பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை என்று நாட்டின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.