• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/10
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் மதிப்பாய்வைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஐந்து பிரதான குடிநீர் விநியோக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கட்டணங்களை செலுத்தும் நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.

எனினும், நிறுவனங்கள் தம் விரும்பும் அளவுக்கு கட்டணங்களை தன்னிச்சியைாக அதிகரிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, 5 குடிநீர் நிறுவனங்கள் வழங்கல் நிறுவனங்களுக்கு அவர்கள் கோரிய 2.7 பில்லியன் பவுண்டுகள் மேலதிக வருவாயில் வெறும் 463 மில்லியன் பவுண்டுகளை ($623.11 மில்லியன்) மட்டுமே அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக ஆங்கிலியன் வோட்டர் (Anglian Water), நார்தம்பிரியன் வோட்டர் (Northumbrian Water), சவுத் ஈஸ்ட் வோட்டர் (South East Water), சவுத்தன் வோட்டர் (Southern Water) மற்றும் வெசெக்ஸ் வோட்டர் (Wessex Water) ஆகியவை சராசரி கட்டணத்தை சராசரியாக 2.2 சதவீதம் உயர்த்த அனுமதிக்கப்படவார்கள் என்று இங்கிலாந்து அரசு கட்டுப்பாட்டு அமைப்பான போட்டி மற்றும் சந்தைகள் ஆணையம் (CMA) கூறியது.

இது கடந்த ஒக்டோபரில் தற்காலிகமாக வழங்கப்பட்ட 3 சதவீத சராசரி அதிகரிப்பை விடக் குறைவாகும்.

ஐந்து நிறுவனங்களும் இங்கிலாந்து முழுவதும் சுமார் 15 மில்லியன் வீடுகளுக்கு “குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை வழங்குகின்றன.

Related

Tags: EnglandUK waterஇங்கிலாந்துநீர் விநியோகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

Next Post

இலஞ்ச ஊழல் விசாரணையில் முக்கிய கைது!

Related Posts

பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!
இங்கிலாந்து

பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

2026-04-16
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!
உலகம்

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

2026-04-16
ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!
அமொிக்கா

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

2026-04-16
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!
இலங்கை

மட்டுவில் 8 பேர் கைது

இலஞ்ச ஊழல் விசாரணையில் முக்கிய கைது!

வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஈரான் உலகக் கிண்ணத்தில் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.