• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/10/01
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கைதடி அரச முதியோர் இல்லத்தின் திறந்தவெளி அரங்கில் 2026 ஆம் ஆண்டுக்கான முதியோர் வார நிகழ்வுகள் இன்று சிறப்புற ஆரம்பமாகின.

2026 ஆம் ஆண்டின் சர்வதேச முதியோர் தினத்திற்கான “நீண்ட ஆயுளின் யுகம்: நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புகளை மறுசிந்தனை செய்தல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதல் நாள் நிகழ்வானது வடக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி அன்ரன் யோகநாயகம் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி எம். சிவகுமாரி மற்றும் கைதடி, சித்த போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் திரு ச. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர், யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு சு. வருதபாஸ்கரன், நல்லூர் சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி அனுஷா அ., ஊர்காவற்றுறை சமூக சேவை உத்தியோகத்தர் செல்வி க. சிவகௌரிநாயகி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

முதியோர் சமூகத்தின் கண்ணியம், நல்வாழ்வு, சமூகப் பங்கேற்பு மற்றும் நீண்ட ஆயுளுக்கு ஏற்ற வகையில் சமூக அமைப்புகளை மாற்றியமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் முதியோர் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கைதடி அரச முதியோர் இல்லத்தின் அத்தியட்சகர் திரு நா. இராஜமனோகரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் சிறுவர்கள், முதியோர் மற்றும் சனசமூக நிலையங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

Next Post

காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

Related Posts

காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு
இலங்கை

காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

2026-10-01
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு
இலங்கை

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

2026-10-01
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்!
இலங்கை

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்!

2026-10-01
நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!
இலங்கை

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

2026-10-01
சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!
இலங்கை

சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!

2026-10-01
புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!
இலங்கை

புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!

2026-09-30
Next Post
காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” - ஜேசன் சஞ்சய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

0
AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

0
காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

0
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

0
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

0
“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

2026-10-01
AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

2026-10-01
காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

2026-10-01
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2026-10-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: