• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/10/01
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 406 என்ற வெற்றியிலக்கை இலகுவில் எட்டி 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்று இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று குவாட்டியில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

3 வீரர்கள் அதிரடியாக சதம் விளாச இமாலய இலக்கை பதிவு செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஒவர்கள் நிறைவில் 7 விக்கட்டினை இழந்து 405 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் அமிர் ஜங்கு அதிகபட்சமாக 114 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அணித்தலைவர் சாய ஹோப் 104 ஓட்டங்களையும் ஜோன் கெம்ப்பெல் 101 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பின்னர் 406 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப ஜோடியர்ன ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

அதிடியாக விளையாடிய இவர்கள் இருவரும் முதல் விக்கட்டுக்காக 255 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து வரலாறு படைத்தனர்.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 101 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பின்னர் விராத் கோஹ்லி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணி;த்தலைவர் சுப்மன் கில் அதிவேக இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இறுதியில் அவர் ஆட்டமிழக்காமல் 223 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இந்திய அணி 43.3 ஓவர்களில் 2 விக்கட்டினை மாத்திரம் இழந்து 406 ஓட்டங்களை பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க அணி 400க்கு மேற்பட்ட் ஓட்டங்களை விரட்டி அடித்து வெற்றிப்பெற்றிருந்த நிலையில் அந்தவகையில் இந்திய அணியும் இரண்டாவதாக இணைந்துகொண்டது.

இதனால் 2-0 என வெற்றிப்பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

Related Posts

சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!
இலங்கை

சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!

2026-10-01
புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!
இலங்கை

புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!

2026-09-30
நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

2026-09-30
சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!
உலகம்

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

2026-09-30
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!
இலங்கை

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில் 

2026-09-30
2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!
இலங்கை

2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

2026-09-30

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

0
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

0
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்!

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்!

0
நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

0
சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!

சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!

0
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2026-10-01
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

2026-10-01
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்!

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்!

2026-10-01
நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

2026-10-01
சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!

சிறுவர்களின் நலனில் முதலீடு செய்வோம்; நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்-ஜனாதிபதி!

2026-10-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: