• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
யுவன் பயந்துட்டாரா ? திரும்ப வருவேன் என முற்றுப்புள்ளி

யுவன் பயந்துட்டாரா ? திரும்ப வருவேன் என முற்றுப்புள்ளி

Kavipriya S by Kavipriya S
2024/04/19
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறந்த வலி நிவாரணி என்றால் அது யுவனின் இசை என இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

பழைய யுவன் வேண்டும் என இயக்குனர் பிரதீப் குமார் லவ் டுடே படத்தில் கேட்டிருப்பார். ஆனாலும் அதில் பழைய யுவனின் ஸ்டைல் இல்லை என கூறப்பட்டு வந்திருந்தது.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் . சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விஜய் பாடிய விசில் போடு பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

அதில் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்ற வகையில் பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார். பாடல் வெளியாகி அரபிக்குத்து பாடலின் சாதனையை முறியடித்திருந்தாலும் பாடல் எங்களுக்கு பிடிக்கவில்லை , யுவனின் இசை இப்படி இருக்காது, இது யுவனின் சதி என பலர் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நேற்றைய தினம் யுவனின் இன்ஸ்டா பக்கம் எங்கே என ரசிகர்கள் தேடி கொண்டிருந்தனர். யுவன் பயந்து இன்ஸ்டாவை விட்டு விலகிவிட்டார் என ஒரு பக்கம் கதை கட்ட ஆரம்பித்திருந்தனர்.

தற்போது , அந்த வதந்திக்கு யுவனே ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது இன்ஸ்டா பக்கம் முடங்கியுள்ளதாகவும் அதனை சரி செய்யும் பணியில் தற்போது அவரின் குழுவினர் ஈடுபட்;டுள்ளதாகவும் , வெகு விரைவில் மீண்டும் வருவேன் எனவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

Related

Tags: u1yuvan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காங்கேசன்துறையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Next Post

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-09-15
தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!
இலங்கை

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

2026-09-15
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
உலகம்

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
Next Post
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சம்பள விடயத்தில் அரசியலைத் திணிக்க வேண்டாம்!

சம்பள விடயத்தில் அரசியலைத் திணிக்க வேண்டாம்!

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

0
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.