மரண அறிவித்தல்!
பிறப்பு
02/11/1935இறப்பு
26.03.2024மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் (லில்லி)
வயது: 88
யாழ்ப்பாணம் - Essex
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், 55, Greenshaw Brentwood, Essex CM144YD என்ற முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும், மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் அவர்கள் 26/03/2024 அன்று இயற்கை எய்தினார். 02/11/1935 அன்று பிறந்த இவர் தனது 88 ஆவது வயதில் காலமானார்.
இவர் காலஞ்சென்ற சம்பந்தர்பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும், பாலசுந்தரம், தனபாலன், ஜசிந்தா, ரெஜினோல்ட், லூசியா, ஜூலி, காலஞ்சென்ற ராஜேந்திரன், மற்றும் விஜயராணி, சிறிகரன், பிரேம்குமார், ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயுமாவார். 31பேரப்பிள்ளைகள், 10 கொள்ளுப்பேரக் குழந்தைகள் சூழ, சமூகம் பயனுற நல்வாழ்வு வாழ்ந்த மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் அவர்களின் பிரிவை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
இறுதி நிகழ்வுகள் குறித்த விடயங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
Obituary Notice
On earth – 02/11/1935
In the sky – 26.03.2024
Mary Christine Francis, lovingly known as Lilly, whose birthplace is Jaffna, and resided at 55, Greenshaw Brentwood Essex CM14 4YD, passed away on 26/03/2024.
She, who was born on 02/11/1935, died at the age of 88.
She is the beloved wife of the late Sambanther Francis and the loving mother of Balasundaram, Thanapalan, Jasintha, Reginold, Lucia, Julie, the late Rajendren, Vijiyaranee, Sriharan, Premkumar, and Jeevarani.
Mary Christine Francis who lived an esteemed social life, has 31 grandchildren and 10 great-grandchildren.
All relatives and friends are requested to accept this notice of her departure from earthly life.
Details of the final rites will be announced later.
To contact:
Viji – 07974267437
Juli- 07817275106
Rajan – 07732810865
Funeral Service Live Streaming
Start at GMT 7.30am