சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் , நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஜெய்லர் திரைப்படம் உலகம் முழுவதும் 650 கோடி வசூலை படைத்திருந்தது.
அதில் தெலுங்கு , மலையாளம் என நட்ச்சதிர பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.
தற்போது , சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி என்ற திரைப்படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் , அண்மையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வொன்றில் பங்கேற்ற நெல்சனிடம் லியோ படத்தை நீங்கள் இயக்கி இருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் மகேஷ் பாபு , மம்முட்டி மற்றும் கதாநாயகிகளாக நயன்தாரா , ஆலியாபட் ஆகியோரை தேர்ந்தெடுத்திருப்பேன் என பதிலளித்துள்ளார்.