கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 11 மாத குழந்தைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் காதுக்குத்து நிகழ்வு நடத்தினர்

திருகோணமலையில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் சிறுவர் இல்லத்தில் வசித்து வந்த 11 மாத குழந்தைக்கு  கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை,...

Read more

தமிழர்களின் மனித உரிமை செயற்பாடுகள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும்- துரைரெத்தினம்

எதிர்காலத்தில் தமிழர்களின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவு வாக்கு மூலம் பதிவு

மட்டக்களப்பு- காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பினை பேணி வந்ததாக அடையாளம் காணப்பட்ட 52 பேருக்கு எதிரான வாக்கு மூலங்களை, பயங்கரவாத குற்ற...

Read more

முகநூல் பதிவு: தடுப்பு காவலிலுள்ள இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை!

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய பதிவொன்றினை முகநூலில் பதிவேற்றிய...

Read more

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம்

மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம்  உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று...

Read more

வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டு வுவுணதீவில் கொரோனாவினால் 10 வயது சிறுவனின் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு சுகாதார...

Read more

வவுணதீவில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது பொலிஸ் தாக்குதல்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு...

Read more

45 ஆயிரம் தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால்...

Read more

அம்பாறையில் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு

அம்பாறை- கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில், எல்.எம்.ஜீ. துப்பாக்கி மற்றும் உள்ளூர் துப்பாக்கிகள் ஆகியவற்றை மீட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம்...

Read more

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள...

Read more
Page 1 of 32 1 2 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist