அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ்இ பயிலுநர்களுக்கான...

Read moreDetails

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் கைது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் விசேட...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்ற மாணவனையும் வெட்டுப்புள்ளிக்கு மேல் தகைமை பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது...

Read moreDetails

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் நேற்று...

Read moreDetails

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாகஇ திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 26 வயதுடைய...

Read moreDetails

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத்...

Read moreDetails

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில்...

Read moreDetails

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

நாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் பிரதான வீதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் 18 வருடங்களுக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிநீர் தாங்கியின் பணிகள் நீண்டகாலமாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார...

Read moreDetails
Page 1 of 46 1 2 … 46
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist