• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/01
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
75 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

மேலும் ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்பட்டுள்ளன.

இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன் ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

Related

Tags: Amparaisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 ஆம் ஆண்டின் முதல் அதிசயம்: வூல்ஃப் சூப்பர் மூனை காணத் தயாராகுங்கள்!

Next Post

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்; மக்கள் அவதானம்!

Related Posts

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!
இலங்கை

2026-11-09
சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

2026-11-09
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’
சினிமா

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

2026-11-09
Next Post
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்; மக்கள் அவதானம்!

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்; மக்கள் அவதானம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

புதிய ஆண்டினை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளுடன் ஆரம்பித்தார் – ஜனாதிபதி!

புதிய ஆண்டினை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளுடன் ஆரம்பித்தார் - ஜனாதிபதி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

0
சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

0
கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

0
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

0
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

2026-11-09
சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

2026-11-09
கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

2026-11-09
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

2026-11-09
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

2026-11-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: