Tag: srilanka news

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும் 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஜெர்மனியில் ...

Read moreDetails

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் இரவு (13) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் ...

Read moreDetails

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் ...

Read moreDetails

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காவலரன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரகேசரன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மணல் ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இணைய வழியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியிலிருந்து ...

Read moreDetails

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

Read moreDetails

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு போரதோட்டை கடற்கரையில் இன்று (14) காலை முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய ...

Read moreDetails

நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற பல நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக அரசு ...

Read moreDetails

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் 25வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம்(13) நடைபெற்ற நிலையில் கொழும்புத்துறை ...

Read moreDetails
Page 1 of 26 1 2 26
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist