அரசாங்கத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அதனை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த...

Read more

கிளிநொச்சியில் மேலும் 18 பேருக்கு கொரோனா

கிளிநொச்சி- கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திலுள்ள 182 பேருக்கு, கடந்த 18 ஆம் திகதி பீ.சீ.ஆர்.பரிசோதனை...

Read more

தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் இருவர் கைது

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 174 கிலோ...

Read more

பயணத்தடையினால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான...

Read more

இளவாலையில் மூன்று வீடுகளில் திருட்டு- ஒருவர் கைது

யாழ்ப்பாணம்- இளவாலை பகுதிகளில் மூன்று வீடுகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உட்பட்ட அந்த...

Read more

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

கிளிநொச்சி- புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...

Read more

யாழ்.கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள்...

Read more

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

வவுனியா- புளியங்குளம், பரசங்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 26 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குறித்த நபர் வீட்டில் இருந்துள்ளதாகவும் அதன் பின்னரே...

Read more

பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களையே...

Read more

பயணத்தடை: மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

மன்னாரில் பயணத் தடையினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு, உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 'மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்' அமைப்பினால், வறுமைக்கோட்டிலுள்ள 150 குடும்பங்களுக்கு, நேற்று (சனிக்கிழமை) ...

Read more
Page 1 of 59 1 2 59
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist