மெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!
மெக்ஸிகோவில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியின் ஆய்வக ...
Read more