துருக்கி வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!
துருக்கி கருங்கடல் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. இந்த மாதம் நாட்டில் நிகழும் இரண்டாவது இயற்கை பேரழிவு இதுவாகும். ...
Read more