ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிப்பது குறித்த பதிவுகளை நீக்க தீர்மானம்!
மியன்மாரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இராணுவம் ஆட்சியை ஆதரிக்கும் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிக்கும் இடுகைகளை கவனிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ...
Read more