ரொறொன்ரோவில் ஒன்பது தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகின்றது: மேயர் ஜோன் டொரி
ரொறொன்ரோவில் ஒன்பது தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகி வருவதாக மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். மருந்தகங்களைத் திறப்பதற்கான இலக்கு ஏப்ரல் தொடக்கத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். ...
Read more