நிலந்த ஜயவர்த்தனவின் வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்க நியமனம்!
பொலிஸ் நிர்வாகப்பிரிவின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய மாகாணங்களுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நிலந்த ஜயவர்த்தன கட்டாய ...
Read more