அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தவிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு!
அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...
Read more