முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு நானாட்டான் பிரதேச சபை அமர்வில் அஞ்சலி
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நானாட்டான் பிரதேச சபையின் 39ஆவது அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நானாட்டான் ...
Read more