போராட்டத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டு – பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை!
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று ...
Read more