தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி!
ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி, பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது. ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புதன்கிழமை) நாட்டின் பெரும்பாலான கொரோனா ...
Read more