ஆளும் தரப்பின் நாடாளுமன்ற குழு மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்?
பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற குழு மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழுவில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர். ...
Read more