வங்கி செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுப்பு!
நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழமைபோன்று ...
Read more