Videos

புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேருக்கு காயம்!

கந்தளாய் - அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ...

Read more

வடக்கு கிழக்கை முழுமையாக முடக்குவோம் – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் இரா.சாணக்கியன் !!

தொல்பொருள் திணைக்களத்தினை கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கை முடக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் ...

Read more

வைரலாகும் திருவின் குரல் டிரைலர்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய ...

Read more

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி ...

Read more

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை !!

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலணையை சேர்ந்த இ. திருவருள், ...

Read more

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சுருக்கு வலை உட்பட்ட ...

Read more

தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் தொடக்கத்தின் பின் நடந்தேறிய பொருளாதார நெருக்கடி நிலை, மற்றும் அரசியல் நெருக்கடியினால் தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் தற்போது தொடரவுள்ளது என ...

Read more

தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு!

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் ...

Read more

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வு!

தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள ...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ...

Read more
Page 4 of 447 1 3 4 5 447
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist