Tag: news

பிலிப்பைன்ஸின் மீண்டும் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் 6.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டுள்ளது இதன்போது கட்டிடங்கள் ...

Read more

22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் அமைசரின் கருத்து!

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இதேவேளை வெற்றிடங்களுக்கு ...

Read more

பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியீடு!

2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் ...

Read more

ஆசிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது-ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...

Read more

இன்று முதல் மழை குறைவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை ...

Read more

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை ...

Read more

முதலாவது T 20 தொடரில் இந்திய அணி வெற்றி!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற முதலாவது T 20 தொடரில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி ...

Read more

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை கை-கால் ...

Read more

அதிவேக நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு ...

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, ...

Read more
Page 181 of 200 1 180 181 182 200
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist