45 மில்லியன் ரூபா பெறுதியான சிகரெட்டுகளுடன் மூவர் கைது!
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் இன்று (27) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட...





















