போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்காவிடின் இங்கிலாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் – பிரதமர் கெய்ர்!
காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை ஐக்கிய இராச்சியம் அங்கீகரிக்கும் என்று பிரதமர்...





















