கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொரோனா வைரஸ் ...
Read more