மரம் முறிந்து விழுந்து விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இளைஞர்கள் படுகாயம்
நுவரெலியா- ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலுள்ள பேருந்து தரிப்பிடமொன்றின் மீது, மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) ...
Read more