Tag: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஒரு அரசாங்கத்தை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது- மஹிந்த

ஆட்சி மாற்றத்தை ஊடகங்களில் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு அசிதிசி காப்புறுதி திட்டம் ...

Read moreDetails

புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினராக  பதவியேற்றுள்ள வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார,  ​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரதமர் அலுவலகத்திற்கு ...

Read moreDetails

ஜய ஸ்ரீ மஹா போதியில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறிநிவாச ...

Read moreDetails

பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் ...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் ...

Read moreDetails

மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பதற்கான ஐவரடங்கிய குழு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக ...

Read moreDetails

சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்கள் அறிமுகப்படுத்தப்படும்- பிரதமர்

இயற்கை அழகு மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் நிறைந்த எமது தாய்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என பிரதமர் மஹிந்த ...

Read moreDetails

பிரதமர் மஹிந்தவுக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்த்து தெரிவிப்பு

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர், ...

Read moreDetails

ஜி-20 சர்வமத மாநாடு: இன்று சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த

இத்தாலி- போலோக்னாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ...

Read moreDetails

இலங்கைக்கு மருத்துவ நன்கொடைகளை வழங்கியது சுவிட்சர்லாந்து

இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist