200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு படகுகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் ...
Read moreDetails










