நிட்டம்புவவில் 61 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
நிட்டம்புவ, பின்னகொல்ல தோட்டத்தில் 61 கிலோ விற்கும் அதிகமான கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த ...
Read moreDetails



















